• Sep 20 2024

ஷாருகானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆஃபர்- எடுத்து முடிவதற்குள் இத்தனை கோடி கொடுக்கின்றார்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவதுண்டு. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக இவரைக் கைது செய்து விடுதலை செய்தனர்.

இதனை அடுத்து ஆர்யன்கான் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் படி அண்மையில் ஒரு வெப் சீரியலை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி ஆர்யன்கான் இயக்கிய #Stardom என்ற வெப் சீரிஸ் முடிவதற்கு முன்பே 120 கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய ஆஃபர் கிடைத்துள்ளது. 


இருப்பினும் ஆர்யன் இதுவரை வெப் சீரிஸ் உரிமையை எந்த OTT தளத்திற்கும் விற்கவில்லை. அது முடியும் வரை தனது பொருளை விற்கமாட்டேன் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆர்யனின் அறிமுகப் படைப்பை உரிமைகோர விரும்பும் OTT இடத்தில் ஏராளமான வாங்குபவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement