• Sep 21 2024

ஹாட் போட்டோ ஷூட்டில் கலக்கும் பிந்து மாதவி... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி. இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாகவும் இருக்கிறார். இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக இன்னும் மாற முடியவில்லை. 


இது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகை பிந்து மாதவி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.


இந்நிலையில் தற்போதும் ஹாட் போட்டோ ஷூட் நடாத்தி இருக்கின்றார் பிந்து மாதவி. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement