• Sep 21 2024

கவர்ச்சியில் எல்லை மீறி கணவருடன் கவர்ச்சி காட்டும் பிபாஷாவின் லேட்டஸ்ட்கிளிம்பஸ்(புகைப்படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களாக விளங்குபவர்கள் து நடிகை பிபாஷா பாசுவும் அவரது கணவரும் ஆவார். இவர்கள் இருவரும் தமது நடிப்புத் திறமையை ஹிந்தி சினிமாவில் வெளிப்படுத்தி தமது கைக்குள் வைத்துள்ளனர். அது மட்டுமல்லாது  இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 


திரில்லர் திரைப்படங்களில் துணிந்து நடிக்கும் திறமை கொண்டவர் நடிகை பிபாசா பாசு ஆவார். அதுமட்டுமல்லாது இவர் பல ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். இன்றுவரை கதாநாயகியாக திகழும் இவர் பல முன்னணி நடிகருடன் சேர்ந்து நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது பெற்றோராகிய செய்தியை ரசிகர்களுக்காக வெளியிட்ட தம்பதிகள் அவ்வப்போது கற்பகால புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இவர்களால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் பிபாஷா ரோஸ் நிற சேலை அணிந்து தனது கணவருடன் கலக்குவதை காணலாம் அதுமட்டுமல்லாது இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்து அவரது ரசிகர்கள் தமது  கருத்துக்களை பதிவிட்டு வருவதனைக் காணலாம் .


Advertisement

Advertisement