• Sep 20 2024

சிவகார்த்திகேயனின் டான் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்- கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் டான்.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் , எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து வெற்றி திரையரங்கில் படத்தை கண்டுள்ளார். அவரை கண்ட ரசிகர்கள் செம குஷியில் புகைப்படம், வீடியோ எல்லாம் எடுத்துக் கொண்டனர்.

அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் ஒருவர் மட்டும் இப் படத்தை மோசமாக தாக்கியிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தை கூட சரியாக கூறுவது இல்லை, எப்போது எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து பல பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தற்போது டான் திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வர இவர் டான் திரைப்படத்திற்கு இதுதான் நிலைமை என மறைமுகமாக ஒரு புகைப்படம் போட்டு தாக்கியுள்ளார்.

அவரது புகைப்படம் கண்ட ரசிகர்கள் செம கோபத்தில் அவரை திட்டி வருகிறார்கள்.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

Advertisement

Advertisement