தமிழ் சினிமாவில் நடிகரும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.
இந்த திரைப்படம் ஹிந்தி வெளியாகி மாஸ் வெற்றியடைந்த Article 15 படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் உதயநிதியுடன் ஆரி, தான்யா போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.
மேலும் இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இது குறித்த வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர் அர்ஜுனன் பதிவிட்டிருப்பதோடு நடிகர் உதயநிதிக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
- போட்டோஷூட்டில் எல்லை மீறும் நடிகை சமந்தா- கமெண்டுகளைக் குவித்து வரும் ரசிகர்கள்
- கார்த்தி மற்றும் சூர்யாவுடன் படப்பிடிப்புத்தளத்தில் நிற்கும் கமல்ஹாசன்- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்
- 29 ஆண்டுகள் கழித்து உருவாகவுள்ள ஜென்டில்மேன் 2 திரைப்படம்- அட இயக்குநர் யார் தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!