• Sep 20 2024

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாலிவூட் நடிகர் ஷாருகான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பாலிவூட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் தான் நடிகர் ஷாருகான்.

இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது இளம் இயக்குநரான அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது இவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement