மலையான நடிகையான பார்வதி நாயர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால்,படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் நிமிர், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது லேட்டஸ்டான போட்டோஷுட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.இந்த நிலையில் மொஹரம் திருநாளை முன்னிட்டு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி வாழ்த்துக் கூறியுள்ளார்.
"May peace, happiness, and prosperity surround you always. Happy #Muharram" என ஸ்மைலி எமோஜி போட்டு படு கவர்ச்சியான தனது புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்து முஸ்லீம் ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
பொதுவாக இதுபோன்ற இஸ்லாமிய திருநாளுக்கு வாழ்த்து சொல்லவே நடிகைகள் தனியாக பிரத்யேகமாக இஸ்லாமிய பெண் போலவே போட்டோஷூட் எல்லாம் நடத்தி வாழ்த்து சொல்வார்கள். ஆனால், பார்வதி நாயர் இன்றைக்கும் கவர்ச்சியாக தனது மேலாடையின் ஜிப்பை கழட்டி விட்டபடி படு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் நான்சென்ஸ் இது துக்க தினம், இதை போய் யாராவது கொண்டாடுவாடுங்களா என திட்டி உள்ளதோடு கவர்ச்சியாக போஸ் போட்டு வாழ்த்தலாமா பாரு என்றும் கேள்வி எழுப்பி விளாசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் கதாநாயகி ப்ரியாவை சல்வாரில் பார்த்திருக்கின்றீர்களா?- வேற லெவல் கிளிக்ஸ்
- பெரிய ரம்பா தொட போவியா- பிரபல காமெடியன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மறைந்த நடிகர் விவேக்
- பங்களா வீடு, சொகுசு கார்.. மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
- கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுற்கு வாங்கிக் கொடுத்த காரைப் பார்த்திருக்கின்றீர்களா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!