• Nov 10 2024

பொண்ணு கேட்டு வரலாமா செல்லம்! காதல் தூது அனுப்பும் ரசிகர்கள்! யார் தெரியுமா அந்த சீரியல் நடிகை?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகை தான்  ஸ்ருதி ராஜ். இவன் சன் தொலைக்காட்சியில் தென்றல் எனும் சரியல் மூலம் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதிலும், சீரியல் தான் இவருக்கு அதிக புகழ் வெளிச்சத்தை பெற்று தந்தது. எனவும் சொல்லலாம்.


கிட்டத்தட்ட 43 வயதை நெருங்கியுள்ள ஸ்ருதிராஜுக்கு இப்போது வரை திருமணமாகவில்லை. இந்நிலையில், அண்மையில் நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்ருதி ராஜின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவரது அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் 'பொண்ணு கேட்டு வரலாமா செல்லம்?' , தங்கம் தான் மின்னும் நீங்களே தங்கமா மின்னுறீங்களே!  எப்பிடீம்மா கேட்டு என கமெண்ட்டில் காதல் தூது அனுப்பி வருகின்றமை குறிப்பிடதக்கது.


Advertisement

Advertisement