• Sep 20 2024

நம்பவே முடியல... ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4-ஆவது முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். 


மேலும் இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுநாள் உலகம் பூராகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.


இந்நிலையில் இப்படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் ரோலில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement