சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.
இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.
லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.
100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தையும் லைகா நிறுவனமே முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதுவரை படத்தின் ஹீரோ யார் என்பதை முடிவு செய்யவில்லை. டான் இமாலய வெற்றியால் மீண்டும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்:
- ’தல 61’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்கள்-யார் யார் தெரியுமா..?
- விக்ரம் படம் பார்த்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்: இது தான் காரணமா..?
- பாவனியிடம் கோபப்பட்ட அமீர்..நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய் பரவி வரும் தகவல்..!
- ஆக்ஷன் நாயகியாக களமிறங்கும் நடிகை பூஜா ஹெக்டே.. யாருடைய படத்தில் தெரியுமா..?
- முதல்வரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு பத்திரிகை வைத்த நயன் – விக்கி-வைரலாகி ரும் புகைப்படம்..!
- யாரடி நீ மோகினி படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?
- விக்ரம் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது உண்மை நிலவரம்..!
- தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் எத்தனையாவது இடத்தில் உள்ளார் தெரியுமா..? எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த தகவல்..!
- காதலில் இருப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஸ்வரன் –பிரபலமா? பிசினஸ்மேனா?
- திருமணம் நடக்காமல் இருக்க இவர்கள் தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி..!
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!