குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருப்பவர் ஷிவாங்கி.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே அறிமுகமானார்.
அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டார்.
இதனையடுத்து ஷிவாங்கியை தெரியாதவர்களே இல்லை, என்ற அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெயரை பெற்று தந்துவிட்டது. இதன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகியி நல்ல வரவேற்ப்பு பெற்றது.இவ்வாறு இருக்கையில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.அதாவது அதில் பாலா, சிவாங்கி ,புகழ், மணிமேகலை என பலரும் வீடியோ காலில் பேசிட்டு இருக்கும் வீடியோவே அது.
அதில் பாலா கூறும் போது ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 2 மில்லியன் பாலோவர்ஸ் வந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பாமிலிக்கு சோறு வாங்கி போட்டார் எனக் கூற சக்தி அது இன்ஸ்டாகிராம் இல்லை அண்ணா யூடியூப் என சொல்கிறார்.அதாவது இவர்கள் ஷிவாங்கிக்கு யூடியூப் இல் 2 மில்லியன் பாலோவர்ஸ் வந்ததிற்கு வாழ்த்து கூற எடுத்து இருந்தார்கள். அனைவரும் அவுஸ்ரேலியாவில் இருந்து வாழ்த்து சொல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!