தென்னிந்திய சினிமா திரைப்பட நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர். இவர் தனது அழகினாலும் நடிப்பினாலும் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
நடிகர் விஜய், ரஜனி , விஷால், விக்ரம் போன்ற பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இளசுகளின் கனவு நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பெண்களை முன்னுரிமைப்படுத்தும் கதைகளை காெண்ட படங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.
இவரின் நடிப்பு திறமைக்கே ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!