• Sep 21 2024

கண்மணியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகைகள் மட்டும் தான் மக்களின் கவனத்தில் இருக்கிறார்கள் என்றால் அது சுத்த பொய். நல்ல திறமையுள்ள பெண்கள் பலரும் தொலைக்காட்சியில் நிறைய துறையில் சாதித்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அப்படி செய்தி வாசிப்பாளர்கள் துறையில் இப்போது நிறைய பெண்கள் பங்குபெற தொடங்கியுள்ளனர்.அந்த வரிசையில் ரொப்பில் இருப்பவர் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி.

நடிகைகளை போலவே இவருக்கும் தனிரசிகர் பட்டாளம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் இவரின் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் சீரியல் நடிகர் நவீனை தான் திருமணம் செய்ப்போகிறார் என தெரியவந்தது.

அதனை உறுதி செய்யும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டதோடு மாத்திரம் அன்றி நிச்சயதார்த்தமும் முடிந்தது.

அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில்.இவர்களின் திருமண வரவேற்ப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.அதில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் கலந்து கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement