தமிழ் சினிமாவில் வசூல் ராஜாவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத், மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த படத்தை முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடிக்கிறார். இந்த படம் பற்றி லோகேஷ் சமீபத்தில் அளித்திருந்த பேட்டிகள் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் என்பதால் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அது மட்டுமின்றி தளபதி66 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரும் அன்று வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கார்த்தி மற்றும் சூர்யாவுடன் படப்பிடிப்புத்தளத்தில் நிற்கும் கமல்ஹாசன்- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்
- 29 ஆண்டுகள் கழித்து உருவாகவுள்ள ஜென்டில்மேன் 2 திரைப்படம்- அட இயக்குநர் யார் தெரியுமா?
- மாடர்ன் உடையில் சிம்பிள் லுக்கில் போட்டோ ஷுட் நடத்திய விஜய் சேதுபதி பட நடிகை
- உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் 3 வது இடத்தைப் பிடித்த விக்ரம் திரைப்படம்- இத்தனை மில்லியன் வசூலா?
- இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்
- பாடகர் கே.கே மரணம் குறித்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த குடும்பத்தினர
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!