இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது ‘விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
மேலும் இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.
கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகி வருகின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் ஆனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் வழங்கியுளார். அதில், விருமன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
பிற செய்திகள்
- முக்கிய பட ஷூட்டிங்கில் அஜித்திற்கு ஏற்பட்ட காயம்-பிரபல இயக்குநர் பகிர்ந்த விடயம்..!
- காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
- விஜய் சேதுபதி -ஹெச் வினோத் இணையும் படம்…வெளியானது சூப்பர் அப்டேட்; குஷியில் ரசிகர்கள்..!
- சிறந்த நடிகையாக உங்களுக்கு தெரியும்-மாணவி சமந்தாவின் சாதனை பற்றி தெரியுமா..?
- நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா-இது தான் காரணமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!