• Sep 20 2024

பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் ஜனகராஜை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் 80கள் மற்றும் 90களில் நடித்து தனககென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கென்றே பல ரசிகர்களர் அந்த படத்தை பார்ப்பார்கள்.இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அதற்க்கு பின் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வந்தது. ஆனால் அவர் தற்போது சென்னையில் தான் இருந்து வருகிறார்.

மேலும் ஜனகராஜ் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து இருக்கிறார். தற்போது 67 வயதாகும் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஒரு படத்தின் ஷூட்டிங்கில் அவரை நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசி இருக்கிறார்.

மேலும் அந்த புகைப்படங்கள் இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement