தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் வசூல் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்த்தில் தனது 66வது படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.
மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் எனப் பல பிரபலங்களும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். நேற்றைய தினம் இந்தப் படப்பிடிப்புத் தளத்திலிருந்து தளபதி விஜய்யின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படப்பிடிப்புத் தளப் போட்டோவை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பிரமாண்டமாக நடைபெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ரிலீஸ்
- ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சைதான்… அதை உடைக்கும் வகையில் அவர் செய்த செயல்..குவியும் வாழ்த்துக்கள்..!
- லோகேஷ் ஓகே என்றால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க நான் ரெடியாத் தான் இருக்கிறேன்-புதிய தகவலைக் கூறிய கமல்
- “சாரி மச்சி பார்கவ் செத்துட்டான்”-நடிகர் சாந்தனுக்கு வாய்ப்புக் கொடுக்க மறுக்கும் லோகேஷ் கனகராஜ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!