• Sep 21 2024

தளபதி 66 படத்திற்காக போடப்பட்ட புதிய செட்-எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் வசூல் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்த்தில் தனது 66வது படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் எனப் பல பிரபலங்களும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். நேற்றைய தினம் இந்தப் படப்பிடிப்புத் தளத்திலிருந்து தளபதி விஜய்யின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படப்பிடிப்புத் தளப் போட்டோவை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement