• Sep 20 2024

சிரஞ்சீவியின் தம்பி மகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம்! நிச்சயார்த்தம் எப்போ தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சிரஞ்சீவி குடும்பம். அவர்கள் குடும்பத்தில் இருக்கும் நடிகர்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும்.

சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் காதலித்து வரும் நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் வரும் ஜூன் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் திருமணம் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. 


Advertisement

Advertisement