• Nov 11 2024

குண்டான விஜய் டிவி மணிமேகலை.. கர்ப்பமா...? வைரல் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கடந்த நான்கு வருடங்களாக கலக்கியவர் மணிமேகலை. 

மேலும் அவர் சமீபத்தில் அந்த ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அத்தோடு அவர் வெளியேற என்ன காரணம் என்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது மணிமேகலை வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில் அவர் குண்டாக மாறி இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  




Advertisement

Advertisement