தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் விஜய்டிவி ,சன்டிவி ,ஷு தமிழ் கலர்ஸ் தமிழ் என்பன முன்னணியில் காணப்படுகின்றன.
அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ளன. அதாவது திருமணம், இதயத்தை திருடாதே போன்ற சீரியல்கள் ஹிட்டாக ஓடியதோடு அண்மையில் தான் இவையும் முடிவடைந்தன.
இந்த நிலையில் தற்பொழுதும் ஒரு சீரியல் முடியப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மூன்று பாகங்களாக ஒளிபரப்பாகிய அம்மன் சீரியலின் மூன்றாம் பாகமும் முடிவடையப் போவதாகவும் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு நடை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள்
- தனுஷுடன் ரஞ்சினியாக ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் – திருச்சிற்றம்பலம் படத்தின்லேட்ஸ்ட் அப்டேட்
- திருமண பந்தத்தில் இணைந்த நவீன் மற்றும் கண்மனி- வைரலாகும் வீடியோ
- நயன்தாரா தனது திருமணத்தில் அணிந்திரிந்த சேலையில் கோவிலின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்ததா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!