• Sep 21 2024

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- இந்த தொடர் இப்போ தானே ஆரம்பிச்சது

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் விஜய்டிவி ,சன்டிவி ,ஷு தமிழ் கலர்ஸ் தமிழ் என்பன முன்னணியில் காணப்படுகின்றன.

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ளன. அதாவது திருமணம், இதயத்தை திருடாதே போன்ற சீரியல்கள் ஹிட்டாக ஓடியதோடு அண்மையில் தான் இவையும் முடிவடைந்தன.

இந்த நிலையில் தற்பொழுதும் ஒரு சீரியல் முடியப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மூன்று பாகங்களாக ஒளிபரப்பாகிய அம்மன் சீரியலின் மூன்றாம் பாகமும் முடிவடையப் போவதாகவும் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு நடை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement