தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த காமெடி நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.இவர்களைப் போல தமது கடின உழைப்பினால் முன்னேறிய காமெடி நடிகைகளில் முக்கியமானவர்கள் தான் ஆச்சி மனோரமா கோவை சரளா .
இவர்களைப் போல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை தான் ஆர்த்தி கணேஷ். இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.
இதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இப்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவர் கணேஷுடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.
இப்போது எல்லா சின்னதிரை பிரபலங்களும் ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் தங்களது வீடு, சொந்த ஊர், பயணம் செய்யும் இடங்கள் என அனைத்தையும் வீடியோவாக வெளியிடுகிறார்கள்.
அப்படி காமெடி நடிகை ஆர்த்தி கணேஷும் தனது யூடியூப் பக்கத்தில் தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதும் காணலாம்.
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!