• Sep 20 2024

தென்னிந்திய அளவில் முதலிடத்தை பிடித்த நடிகர் விஜய்-பாராட்டி வரும் தளபதி ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா சமீபகாலமாக ரசிகர்களிடையே பேராதரவு பெற்று வருகின்றது. அதற்கு காரணம் ஒவ்வொரு மொழிகளிலும் வெளியாகும் திரைப்படங்கள் உலக அளவில் வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றது. இதனால் தென்னிந்திய நடிகர்கள் புகழ்பெற்று, மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஆர்மக்ஸ் மீடியா நிறுவனம் இதுகுறித்து ஒரு ஆய்வுசெய்து ஒரு டாப் 10 பட்டியல் வெளியிட்டுள்ளது.அதில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாலி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் உள்ள நடிகர்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

அதன் அடிப்படையில், 1.விஜய், 2.ஜூனியர் என்.டி.ஆர்,3.பிரபாஸ், 4. அல்லு அர்ஜூன், 5. அக்ஷய்குமார், 7. யஷ்,8. ராம்சரண், 9.சூர்யா, 10, மகேஷ் பாபு இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் விஜய், சூர்யா உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் இந்திய அளவில் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement