• Nov 19 2024

சேலையில் கும்மென்னு இருக்கும் பாவனி.. அமீருடன் திருமணம் எப்போ..? குவியும் கமெண்டுகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5இன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இதில் சக போட்டியாளராக கலந்து கொண்ட நடன இயக்குநர் அமீர் இடையில் பாவனியிடம் தன்னுடைய காதலை பகிர்ந்துக் கொண்டார். ஆனால் ஆரம்பத்தில் அவரது காதலை பாவனி ஏற்றுக் கொள்ளவில்லை.


பின்னர் 'பிக்பாஸ் ஜோடிகள்' சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் டைட்டிலையும் வென்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் அமீரின் காதலையும் பாவனி ஏற்றுக் கொண்டார்.


இதனையடுத்து தமது ஜோடிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் பாவனி தற்போது கோயிலிற்கு சென்ற சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் "அமீரை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்" எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement