பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது 8 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் கமல் எவிக்சன் கார்டுடன் உள்ளே நுழைய எல்லோரும் ஆராவாரப்படுகின்றார்கள்.கடைசியில் பிக்பாஸ் வீட்டுக்குள் எவிக்சன் பெட்டி வைக்கப்படுகின்றது.அதனை நோமினேட் ஆன மைனா நந்தினி மற்றும் ரச்சிதா திறக்க பரபரப்புடன் இந்த ப்ரமோ வெளியாகி உள்ளது.
இதோ அந்த ப்ரமோ....
Listen News!