• Sep 21 2024

கையில் கட்டுடன் வந்த போட்டியாளர்..பைனலில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மூன்று மாதங்களாக  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இன்று மாலையுடன் நிறைவுபெற இருக்கிறது. 

தற்போதைய சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இன்று மாலை Finale நடைபெற இருப்பதால் வெற்றியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்புடன் பேசி வருகின்றனர். 


ஷோவில் இதற்கு முன் பங்கேற்று எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கூட தற்போது பைனலில் கலந்துகொண்டு perform செய்து உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  பைனலுக்கு வந்திருந்த ராபர்ட் மாஸ்டர் கையில் பெரிய கட்டு இருந்தது பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

அவர் பைனலில் நடனம் ஆடியதால் தான் இப்படி அடிபட்டதா எனவும் கேட்டு வருகிறார்கள். 




Advertisement

Advertisement