தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்துள்ளன. அந்த வகையில் இதில் சூப்பர் ஹஜட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல்யமானவர் தான் புகழ்.
இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிரிச்சா போச்சு மூலம் அறிமுகமானவர் . இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவையான நிகழ்ச்சியின் மூலம் மக்களை மகிழ வைத்து வந்தார்.
ஆனால், இவர் குக் வித் கோமாளியில் பங்கு கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார். அத்தோடு தற்பொழுது முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, சந்தானம் ஆகியோரின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்று வருகின்றார் என்பதும் தெரிந்ததே.
இவ்வாறுஇருக்கையில் புகழ் ரியா என்பவரை காதலித்து வருவதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகப்பேற நிலையில் ப்றீவெடிங் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!