• Sep 20 2024

குக் வித் கோமாளி புகழ் ,பென்ஸிக்கு குழந்தை பிறந்தது _ என்ன குழந்தை தெரியுமா? செம குஷியில் புகழ்

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் அனைவரும் விரும்பி பார்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் புகழ். இந்த நிகழ்ச்சியில் புகழ் இருக்கும் வரை சிரிப்புக்கே பஞ்சமில்லை, இதனாலையே தான் இந் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டமும் அதிகம்.


இந்நிகழ்சியில் பிரபலமான புகழை எல்லோரும் குக் வித் கோமாளி புகழ் என்றும் அழைப்பதுண்டு. புகழ் தனது  காதலியான  பென்ஸி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது.


இந்த நிலையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என செம குஷியுடன் தாய் வாசம் மீண்டும் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளை பெற்றெடுக்க வேண்டும் என  குழந்தையின் கால் புகைப்படத்தை இன்ஸ்ராவில் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்து சொல்லி வருகின்றார்கள். 


Advertisement

Advertisement