• Nov 14 2024

கோபியா..? பாக்கியாவா..?இனியா எடுக்கப்போகும் முடிவு என்ன..அடுத்து நடக்கப்போவது இது தான்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. 

இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது கோபி பாக்கியாவை பிரிந்து சென்று பாக்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கொடுத்து வர அதை எல்லாம் ஏற்று தனி ஆளாக போராடி வருகிறார் பாக்கியா.

அதாவது பாக்கியாவின் மகளான இனியா தனது தந்தையுடனே இருந்து வருகின்றார்.ஆனால் அவர்களின் பேச்சு திடீரென பிடிக்காமல் போக  திடீரென மருந்து குடித்து தற்கெலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பின் குணமாகி மீண்டு வந்த நிலையில் இனியா யாருடன் லெ்லப்போகின்றார் என்பதே திருப்பமாக உள்ளது.


அதாவது நீங்க எலலோரும் வீட்டடை கிளம்புங்க நான் இனியாவை கூட்டிட்டு வீட்டை போறேன் என கோபி சொல்கின்றார்.ஆனால் பாக்கியாவே அவ என்னுடைய மகள் என்னோடு வருவாள் என மாறி மாறி சொல்கின்றனர்.


இதனால் இனியவையை.... பாக்கியாவும் கோபியும் யாருடன் வரப்போகிறாய் என கேட்க இனியா திகைத்து போய் நிற்கின்றார்.இதனால் இனியா யாருடன் செல்லப்போகிறார் என்பதே மீதிக்கதையாக அமைந்துள்ளது.


Advertisement

Advertisement