இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திரமாக விளங்குபவர் ஹர்திக் பாண்டியா.இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவியை கிறிஸ்தவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்பொழுது தனது மனைவியை மூன்றாவது தடவையாக இந்த முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!