2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய ட்ரெண்ட் ஆன திரைப்படம் லவ் டுடே. கோமாளி பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் தான் இது.இந்த படம் இந்த ஆண்டு கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..
இப்படத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ஐந்து கோடி. ஆனால் இந்த படம் இதுவரை 90 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன பின்பும் இந்த படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவானா தற்பொழுது வெள்ளை நிற சல்வாரில் நடத்திய போட்டோ ஷீட் புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!