• Nov 14 2024

டி ராஜேந்திரனின் உடல் நிலையில் முன்னேற்றம்- அமெரிக்காவில் தனது தாய் தந்தையுடன் நிற்கும் சிம்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்திரனின் மகன் என்பதும் தெரிந்ததே. தனது தந்தையின் திரைப்படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு, மஹா ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் திகதியை நேற்றைய தினம் படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இது தவிர பத்துத் தல என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தனது அப்பாவும் நடிகருமான டி ராஜேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதயைடுத்து மேலதிக சிகிச்சைக்காக சிம்பு தனது அப்பாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதன்படி தற்பொழுது டி. ராஜேந்திரனின் உடல் நிலை தேறி வருவதாகவும் சிம்பு மற்றும் அவரது தந்தை தாய் நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement