• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த தாடி பாலாஜி- அதுவும் என்ன காரெக்டரில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு விஜய் டிவியின் பெஸ்ட் சீரியல் என்ற விருதினையும் பெற்றுள்ளது.

அதில் தற்பொழுது கோபியின் வீட்டுக் கடனை அடைப்பதற்காக எப்படியாவது பணத்தை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்கியா ஓடித் திரிகின்றார்.இதனால் பழனி மூலம் புதிய சமையல் ஆடர் ஒன்றை சமைப்பதற்காக எடுத்துள்ளார்.


இதனால் பாக்கியா கோபியிடம் எப்படிப் பணத்தைக் கொடுப்பார் கோபியும் ராதிகாவும் வீட்டை விட்டுப் போவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.


இந்த நிலையில் தற்பொழுது இதற்கான ஷுட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் தாடி பாலாஜி என்ட்ரி கொடுத்துள்ளார்.அவர் பழனிச்சாமியின் நண்பராக என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement