• Sep 20 2024

ப்பா..ஊத்துகுளி வெண்ணெய் போல பளபளக்கும் தமன்னாவின் மேனி-என்ன ஒரு அழகு..சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் தமிழில் இறுதியாக விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமீபகாலமாக படவாய்ப்புக்கள் குறைந்து கொண்டு செல்வதால் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.இது தவிர  ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

 பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார்.இவ்வாறுஇருக்கையில்  நடிகை தமன்னா ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினியுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். தமன்னாவின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது ஊத்துகுளி வெண்ணெய் போல பளபளக்கும் மேனியுடன் போஸ் கொடுத்துள்ளார் தமன்னா. அப் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..





Advertisement

Advertisement