விஜய்டிவிக்கு நிகராக புதிய புதிய ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் ஷு தமிழ் தொலைக்காட்சியும் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், தமிழா தமிழா, சூப்பர் குயின் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.
இதில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 4வது சீசன் வரும் ஜுலை 30ம் திகதி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் ஆர்ஜே விஜய் மற்றும் கிகி தொகுத்து வழங்கவுள்ளனர். நடுவர்களாக பிரபல நடிகை சினேகா மற்றும் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகிய இருவர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளரும், 12 சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். அதனால் இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் திகதியும் அறிவிச்சாச்சு- அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் விஜய்டிவி
- நயன்தாராப் பற்றி செல்வராகவன் சொல்லும் போதே நம்பாத தனுஷ்- அட இவர் சொன்னதும் சரி தான்
- குக்வித் கோமாளி சீசன் 3 இன் போட்டியாளர்கள் போட்ட மனதை உருக்கும் பதிவு
- சாக்லெட் பாஃய் நடிகர் பிரசாந்தின் முழுச் சொத்தும் இத்தனை கோடியா?- நகை கடையும் இருக்கா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!