• Nov 17 2024

இந்த ஜாக்கெட்டுக்கு தையல் கூலியே தேவையில்லை போல- அடர் நீல நிற புடவையில் பின்னழகு மொத்தத்தையும் தெரியவிட்ட தர்ஷா குப்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோவையை சேர்ந்த நடிகையான தர்ஷா குப்தா கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால் ஷு தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்

இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார். அதன் பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பட வாய்ப்புக்காக விதவிதமான போட்டோஷூட்டுகளை நடத்தி வரும் தர்ஷா குப்தா விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்பொழுது அடர் நீல நிற புடவையில் பின்னழகு மொத்தத்தையும் தெரியவிட்டு,புடைவை கட்டி போட்டோ எடுத்துள்ளார்.

அட இந்த ஜாக்கெட்டுக்கு தையல் கூலியே தேவையில்லை போல, ஒரே ஒரு முடிச்சு மட்டும் தான். ஜன்னல் வெச்ச ஜாக்கெட் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த ஜாக்கெட்டில் ஜன்னலும் இல்லை..கதவும் இல்லை புதுசா இருக்கே என்று ரசிகர்கள் போட்டா போட்டு பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement