• Sep 20 2024

தெய்வக் குழந்தைகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய தர்ஷா குப்தா- கியூட்டான புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தர்ஷா குப்தா.இந்த சீரியலைத் தொடர்ந்து , மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவருக்கு இந்த நிகழ்ச்சி தான் நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இது தவிர இவர் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமிக்க இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தனது பிறந்தநாளை சிறுவர் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement