2017 ஆம் ஆண்டு ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் தர்ஷா குப்தா.இந்த சீரியலில் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு மின்னலே எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியல் போதிய அளவிற்கு இவரது புகழ் வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.
அதனால் 2020 ஆம் ஆண்டு செந்தூரப்பூவே எனும் சீரியலின் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர தொடங்கினார்.இந்த சீரியலில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தார்.
இந்த நிலையில் சீரியல் மட்டுமே நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவின் மூலம் தான் மக்களிடம் மிகவும் பிரபலமானார்.இந்த ஷோவில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகை தர்ஷா குப்தாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி அவர்கள் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநரான செல்வராகவன் அவர்கள் நடித்திருந்தார்கள்.
அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற ஆடையில் உள்ளே இருப்பது வெளியே தெரியும் படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை மில்லியன் கணக்காண பார்வையார்கள் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!