• Sep 20 2024

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டான் திரைப்பட விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் டான். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் , எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். டாக்டர் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் மீது, அதைவிட அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையும் டான் பூர்த்தி செய்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

Advertisement

Advertisement