• Sep 20 2024

கறுப்பு நிற உடையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- வாவ் செம சூப்பராக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. இவர் கலைஞர் டிவி சன்டிவி விஜய் டிவி எனப் பல்வேறு தெலைக்காட்சிகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

மேலும் தற்பொழுதும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சிகளை முக்கியமாக தொகுத்து வழங்கி வருகின்றார். இது தவிர பல திரைப்படங்களிலிலும் நடித்து வருகின்றார்.

இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் கறுப்பு நிற உடையில் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement