• Sep 20 2024

பாத்ரூம் டூர் கூட்டிட்டு போன தீபிகா படுகோன்-பாத்ரோப் உடையில் வெளியிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த நிலையில், வின் டீசர் நடிப்பில் வெளியான XXX: Return of Xander Cage எனும் ஹாலிவுட் படத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடித்து சர்வதேச நடிகையாக மாறினார். தொடர்ந்து வெளிநாட்டில் நடக்கும் விருது விழா நிகழ்ச்சிகளில் தீபிகா படுகோனுக்கு அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் பிரெசன்ட்டராக தீபிகா படுகோன் ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டு மெழுகு சிலையாக கருப்பு நிற கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பற்றி பேசி அந்த பாடல் பற்றியும் பெருமையாக பேசி அசத்தி இருந்தார் தீபிகா படுகோன்.


ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சிக்காக அழகு பதுமையாக தீபிகா படுகோன் பங்கேற்க பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு வொர்க்கவுட் எல்லாம் செய்து விட்டு கிளம்பும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பாத்ரூம் முழுக்க சன் ஸ்க்ரீன் லோஷனை விளம்பரப்படுத்தும் வகையில் இவர் வெளியிட்ட வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

பாத்ரூமில் பாத்ரோப் உடையில் செம ஹாட்டாக இருந்த தீபிகா படுகோன் முகத்தை கழுவுவது உடை மாற்றி ரெடியாகுவது என அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் தீபிகா படுகோன். 72 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள தீபிகா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒரு மில்லியன் வியூஸை கடந்துள்ளது.


Advertisement

Advertisement