இன்றைய தினம் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் வேண்டு கோளுக்கிணங்க பலரும் தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் கொடியேற்றி சுதந்திர விழாவைக் கொண்டாடிய பிரபலங்களில் புகைப்படங்கள் இதோ
Wishing everyone a Happy Independence Day! 🇮🇳 #IndiaAt75 pic.twitter.com/W6ViVhuqEe
Listen News!