• Sep 21 2024

சத்தியமா நீ பண்ணலயா மணிகண்டனை வாய்க்கு வந்தமாதிரி திட்டும் தனலக்ஷ்மி- அனல்பறக்கும் பிக்பாஸ் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஹவுஸ்மேட்டிற்கு இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் தனலக்ஷ்மி மற்றும் மணிகண்டனுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.தனலட்சுமியும், மணிகண்டனும் மாறி மாறி கத்தும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது தனலக்ஷ்மி எடுத்த பொருளை மணிகண்டன் பறித்து விட்டார். இதனால் இருவரும் மாறி மாறித் திட்டிக் கொண்டனர். அதில் தனலக்ஷ்மி நீ என்னை தள்ளி விடலையா இதை கண்ணால பார்த்த யாராவது நிற்கிறீங்களா என்று தனலக்ஷ்மி கத்துகின்றார். இது குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement