• Sep 21 2024

ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிம்புவின் படம்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களர்காக திகழ்பவர்கள் தான் தனுஷ் மற்றும் சிம்பு.

தனுஷ் - மித்ரன் ஜவகர் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

மேலும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தயாரியுள்ள இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கன்னா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படம், ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகஉள்ள நிலையில், அதே தேதில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு பத்மாவும் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படமும் ஒரே நாளில் வெளியாகப்போகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் வெற்றிபெறப்போவது யார் என்று ரிலீசுக்கு பின் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement