சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்று பிரமாண்டமாக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.
தற்போது முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள்,ஜெயிலர் படம் குறித்து பாசிட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தார்.
அதே போல சென்னையில் உள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு ரசிகர்களோடு சேர்ந்து பாட்டுப்பாடி அசத்தினார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Thalaivan Arrived At Rohini Theater 💥🥰#JailerFDFS @dhanushkraja #CaptainMiller pic.twitter.com/TExxSMsOzt
Listen News!