• Sep 20 2024

அப்பாவின் 70வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய தனுஷ்- வைரலாகி வரும் புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக தி கிரே மேன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மற்பொழுது திருச்சிற்றம்பலம் நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இது குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முதல் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் 70வது பிறந்தநாள் விழாவை குடும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.

இவ் விழாவிற்கு தனுஷ் மற்றும் அவரது அண்ணனான செல்வராகவன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதும் முக்கியமாகும்.

இந்த விழாவிற்கு தனுஷின் மனைவி ஐஸ்வர்யா மட்டும் கலந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் தமது கவலையைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement