• Sep 20 2024

ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த தனுஷ்! தனுஷின் 50ஆவது படம் என்ன தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர்தான் தனுஷ். 2002ல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். இவர் நடிகர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்டவர். இவருக்கு  ரசிகர்கள்  பட்டாளாமே  ஏராளம். சமீபமாக, இவர் தற்போது  கேப்டன் மில்லர் என்னும் மிகப்பெரிய படத்தில் நடித்து வருகிறார் .


இந்நிலையில் தனுஷ் பற்றிய புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது .தனுஷ் அடுத்ததாக அவரது 50வது படத்தில் அடியெடுத்து வைக்கிறாரம். மேலும், தனுஷின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், அவரே இயக்கி அவரே நடிக்கும் வகையில் ஒரு படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,  இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது..


தனுஷின் திரைக்கதையை DOP ஓம் பிரகாஷ் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையும் இடம்ீபற்றதாகவும். இந்த படத்தின் கதை முழுவதையும் நடிகர் தனுஷ் இயற்றி இருப்பதாகவும். இந்த படத்தின்  கதை அவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை எனலும் .  அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிளம்ஸ் தயாரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement