பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மெஹ்ரீன் பிர்சாதா. கடந்த 2017ம் ஆண்டு வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமனார்.
விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படம் மூலம் பிரபலமானார். பின்னர் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கொழுக் மொழுக் என்று இருந்த மெஹ்ரீனை பார்த்ததுமே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இதுக்கும் இவர் அவ்வவ்ப் போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது அரைகுறை ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன .
Listen News!