• Nov 19 2024

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கை காதலித்தாரா நடிகை சாரா அலி கான்? ஏனெனில் அம்மணி அப்படிப்பட்ட ஒரு செயலை இப்போது செய்து உள்ளார்.

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

சாரா அலி கான் இந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. பட்டோடி குடும்பத்தில் பிறந்த இவர் நடிகர்கள் அம்ரிதா சிங் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோரின் மகள் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, கான் தனது நடிப்பு வாழ்க்கையை 2018 இல் கேதார்நாத் என்ற அதிரடி நகைச்சுவை திரைப்படம் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைதொட ங்கினார்.

இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்ததுடன் அவருக்கு  பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது இவரது நடிப்பை ரசிகர்கள் வரவேற்றதுடன், திரையுலகத்தினர் பலரும் பாராட்டி இருந்தனர். அதுமட்டுமல்லாது  இவர் அட்ராங்கி ரே என்ற நாடகத்தில் நடித்தார். கான் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2019 பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.


கான் நான்கு வயதாக இருந்தபோது ஒரு விளம்பரத்தில் நடித்தார்.சைஃப்பின் கூற்றுப்படி, நடிகை ஐஸ்வர்யா ராய் சிகாகோவில் மேடையில் நடித்ததைக் கண்ட பிறகு, திரைப்படத் தொழிலைத் தொடர அவருக்கு உத்வேகம் பிறந்தது என கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகை சாரா அலி கானுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதுடன் நடிப்பதற்குரிய முயற்சிகளில் இறங்கினார்.


அதுமட்டுமல்லாது நடிகை சாரா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் தனது  சினிமா சூட்டிங் குறித்த விஷயங்களையும் ,புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் தற்போது இவரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் ஊதா நிற ஆடை அணிந்து காட்சி அளிப்பதைக் காணலாம்.

இப்போது நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்த நிலையில் கேதார்நாத் படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை நடிகை பகிர்ந்துள்ளார். ஏனெனில் கேதார்நாத் திரைப்படத்தில் சுஷாந்த்  சிங்குடன் இணைந்து இவர் நடித்திருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருவதை காணலாம்.

Advertisement

Advertisement